வாழ்த்துச்செய்தி
நான் ஒரு இசைவேளாளர் சமுதாய ஆர்வலர். எனக்கு வயது 96. இசை இனமுரசு வாயிலாக இசைவேளாளர் முற்போக்கு நலச்சங்கத்தின் செயல்பாடுகளையும் திருமணத் தகவல்கள், திருமணங்கள் மற்றும் இதர செய்திகளையும் தெரிந்து கொள்கிறேன்.இச்சங்கம் இணைய தள சேவையையும் துவக்குவது அறிந்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இப்பணி மேலும் சிறக்க எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
சமுதாயப்பெண்மணி
மு. சவுந்திரம் அம்மாள்
வாழ்த்துச்செய்தி
வாழ்த்துச்செய்தி
இசைவேளாளர் முற்போக்கு நலச்சங்கம் திருமணத்தகவல் மையம் நடத்துவதுடன் திருமணங்கள் சமுதாய இதர செய்திகளையும் மாதாந்திர இசைஇனமுரசு வாயிலாக வெளியிட்டு ஆண்டுதோறும் விழாக்களும் நடத்தி சிறப்பான பணிகளை செய்து வருகிறது. மேலும் சிறப்பு ஒரு இணைய தள சேவை அமைப்பது. இப்பணி சிறக்க எனது உளங்கணிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சு. ஆனந்த
ஒன்று படுவோம்! உயர்வோம்!!
உலக இசை வேளாளர்களே ஒன்று படுவோம் உயரவோம்!! இதோ நம் வளை தளம் நாம் உலக அளவில் இணைய ஒரு தளம்!
இசைவேளாளர் நலச்சங்க வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
வாழ்க வளமுடன்,
அன்புடன்
கு.சுகுமார
Retd. Joint Director of Social Defence, No.145, 3rd Cross Street, Thilagar Avenue, Balaiah Garden,Madipakkam, Chennai – 600091